Welcome

WELCOME to Education++

Wednesday, January 26, 2022

VOCATIONAL EDUCATION


 வாழ்க்கைத் தொழிற்கல்வி பட்டப் படிப்புகள்... பட்டயப் படிப்புகள்!


மத்திய அரசின் நிதியுதவியோடு இந்தியாவிலிருக்கும் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் வாழ்க்கைத் தொழிற்கல்வியில் இளநிலைப் பட்டப்படிப்புகள் (Bachelor of Vocation B.Voc), சான்றிதழ் (Certificate), பட்டயப் படிப்புகள் (Diploma), மேம்பட்ட பட்டயம் (Advanced Diploma) போன்றவை புதிதாகத் தொடங்கப்பட்டு நடத்தப்பெற்று வருகின்றன.

கற்பிக்கப்படும் தொழில்கள்:

இந்த வாழ்க்கைத் தொழிற்கல்விப் படிப்புகளில் பேஷன் டெக்னாலஜி, சாஃப்ட்வேர் டெவலப்மென்ட், ஹாஸ்பிடல் இன்ஸ்ட்ரூமென்டேஷன் & மேனேஜ்மென்ட், கேட்டரிங் டெக்னாலஜி & ஹோட்டல் மேனேஜ்மென்ட், பிசினஸ் புராசெஸ் & டேட்டா அனலிட்டிக்ஸ், மல்டி மீடியா & அனிமேஷன், ஹாஸ்பிடாலிட்டி & டூரிஸம், ஹாஸ்பிடாலிடி மேனேஜ்மென்ட், ஃபுட் புராசெஸிங் டெக்னாலஜி, கார்மென்ட் டிசைனிங், பியூட்டி தெரபி & ஏஸ்தெடிட்டிக்ஸ், சாஃப்ட்வேர் டெவலப்மென்ட் & சிஸ்டம் அட்மினிஸ்ட்ரேஷன், உட்பட மூன்றாண்டு கால அளவிலான பல்வேறு வாழ்க்கைத் தொழில் சார்ந்த இளநிலைப் பட்டப்படிப்புகள் (Bachelor of Vocation), சான்றிதழ் (Certificate), பட்டயப் படிப்புகள் (Diploma), மேம்பட்ட பட்டயப் படிப்புகள் (Advanced Diploma) என்று பல்வேறு படிப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

இளநிலைப் பட்டப் படிப்புகள்:

மூன்று வருட கால அளவிலான வாழ்க்கைத் தொழில் சார்ந்த இளநிலைப் பட்டப்படிப்புக்கான (Bachelor of Vocation) பாடங்கள் 40 பொதுக்கல்வியையும், 60 தொழில்கல்வியையும் கொண்டு புதிதாக வடிவமைக்கப்பட்டிருக்கின்றன.

இந்தப் பட்டப்படிப்பில் முதல் வருடத்தில் சேர்வதற்கு + 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மூன்று வருடப் படிப்பில் தேர்ச்சியடைபவர்களுக்கு வாழ்க்கைத் தொழில் சார்ந்த இளநிலைப் பட்டம் (Bachelor of Vocation) வழங்கப்படுகிறது. இனி இப்படிப்பின் தொடர்ச்சியாக வாழ்க்கைத் தொழில் முதுநிலைப் பட்டப்படிப்பு (M.Voc) மற்றும் முனைவர் (Ph.D) படிப்புகளும் தொடங்கப்பட இருக்கின்றன.

இது போல், இந்தப் பட்டப்படிப்பில் பட்டயம் (Diploma), மேம்பட்ட பட்டயம் (Advanced Diploma) பெற்றவர்கள் இப்பட்டப்படிப்பில் முறையே இரண்டாம், மூன்றாம் ஆண்டுகளில் சேர்ந்து கொள்ள முடியும்.

இதுபோல் இந்தியா முழுவதும் பல்வேறு தொழில்களை முதன்மைப் பாடங்களாகக் கொண்டு, வாழ்க்கைத் தொழில் சார்ந்த சான்றிதழ் (Certificate) படிப்பு, பட்டயப்படிப்பு (Diploma), மேம்பட்ட பட்டயப்படிப்பு (Advanced Diploma) என்று மூன்று வகையான படிப்புகளும் தொடங்கப்பட்டிருக்கின்றன.

இந்தப்படிப்புகளில் பட்டயப் படிப்பு முடித்தவர்கள் வாழ்க்கைத் தொழில் இளநிலைப் பட்டப்படிப்பில் இரண்டாம் ஆண்டிலும், மேம்பட்ட பட்டயப் படிப்பு முடித்தவர்கள் மூன்றாம் ஆண்டிலும் நேரடியாகச் சேர முடியும்.

- மு. சுப்பிரமணி
நன்றி: தினமணி

What is the Importance of Vocational Education?

Vocational Education can be defined as the education or training program that helps the learners and job seekers to gain jobs in manual or practical activities. These activities are non – academic. They are generally related to some occupation or trade. Vocational Education can also be called as a career and technical education.

Tamilnadu State Council of Vocational Education (TNSCVT)

Tamilnadu State Council of Vocational Training (TNSCVT) is an ISO 9001:2008 Certified Council and approved by International Council for Open and Distance Education (ICDE), Norway, Oslo (A Quasi-Government Organisation). TNSCVT has been approved by Directorate General of Employment and Training, New Delhi for registration of Certificates in Employment Exchanges throughout India

Engineering Courses(1 Year):

1) Diploma in Mechanical

2) Diploma in Electrical

3) Diploma in Automobile

4) Diploma in Civil

5) Diploma in Tool & Die Maker

6) Diploma in CNC

7) Diploma in Fitter Trade

8 ) Diploma in Diesel Mechanic

9) Diploma in Turner Trade

10) Diploma in Welder Trade

11) Diploma in Refrigeration & Air Conditioning

12) Diploma in Land Surveying



TRADE CERTIFICATE COURSES(2 Years):

1) Trade Certificate in Mechanical Fitter

2) Trade Certificate in Welding

3) Trade Certificate in Electrician

4) Trade Certificate in Civil Draughtsman

Paramedical Courses( 1Year)


1) Diploma in Nursing Assistant

2) Diploma in Medical Lab Technician

3) Certificate in Ward Technician

4) Certificate in Physiotherapy Technician

5) Diploma in Operation Theatre Technician

6) Diploma in Hospital Management

7) Diploma in Pharmacy Assistant

😎 Diploma in Health Assistant & Medical Dresser

9) Diploma in Nursing Assistant & Midwifery

10) Certificate in Blood Collection Assistant

11) Certificate in ECG Operator

12) Certificate in X-RAY Operator



Management Courses (1 Year)

1) Construction & Infrastructure

2) Telecommunication & Networking

3) Power Distribution & Energy Mgmt

4) Production Management

5) Retail Management

6) Logistics & Supply Chain Management

7) Human Resource Management

😎 Marketing Management

9) Finance Management

10) School Management



Hotel Management


1) Diploma in Hotel Management (1 Year)

2) Diploma in Catering Technology (1 Year)

3) Hotel Management & Catering Technology (2 Years)



Fire & Safety Courses( 1 Year)


1) Diploma in Fire Safety

2) Diploma in Industrial Safety



Computer & IT ( 6 months to 1 year)


1) DTP Operator

2) Computer Hardware & Networking

3) Accounting Software

4) Diploma in Computer Teacher Training

5) Diploma in Computer Application

6) Certificate in Ms-Office

7) Office Assistant cum Computer Operator

😎 Post Graduate Diploma in Computer Application

9) Diploma in E-Publishing



Teachers Education


Indian Association of Teacher Educators (IATE), the oldest and leading professional body of teacher educators of India was established on 25th Nov, 1950

Objectives of the Association are:

1. To develop and promote teacher education
2. To provide a forum for discussion and deliberations on issues and problems related to education in general and teacher education in particular
3. To conduct workshops, seminars, conferences etc. on teacher education and related areas
4. To publish journals, monographs and other literatures on teacher education
5. To co-operate with organizations working in the area of teacher education
Tamilnadu Council for Open and Distance Learning is a member organisation of Indian Association of Teachers Educators (IATE) and is actively working towards creating better teachers for the future.

LIST OF COURSES CONDUCTED BY TNSCVT

1) Montessori Teacher Training

2) Nursery Teacher Training

3) Pre-Primary Teacher Training

4) Diploma in Teacher Training



Home Science
1) Interior Designing

2) Fashion Designing

3) Textile Designing

4) Health Care & Beauty Culture

5) Nutrition & Dietician



Alternative Medicines


1) Certificate Course in Ayurveda

2) Certificate Course in Panchakarma

3) Diploma in Ayurveda Medicine & Surgery

4) Diploma in Homeopathic Pharmacy

5) Diploma in Siddha Medicine



Skill Development Courses


TNSCVT is Offering the below listed Skill Development Courses:

1) Carpentry

2) Plumbing

3) Cutting & Tailoring

4) House Wiring & Electrical Appliance Repairing

5) Motor & Transformer Rewinding

6) Mobile Phone Repairing

7) House Keeping

https://www.study24x7.com/.../what-is-the-importance-of...

What are examples of vocational training?

https://eduguide.co.in/what-are-examples-of-vocational.../

No comments:

Post a Comment

Gate Exam - Topper's Tips

GATE 2022: தேர்வுக்கு எப்படி தயார் ஆகப் போறீங்க? டாப்பர்ஸின் டிப்ஸ் இதோ! GATE மாதிரி தேர்வுகளை பல பயிற்சி மையங்கள் நடத்தி வருகின்றன. முடிந்...