Welcome

WELCOME to Education++

Wednesday, January 26, 2022

தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் அழைப்பு


 


தமிழக அரசின் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு: தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் அழைப்பு
தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் காலியாக உள்ள 174 கள உதவியாளர் (Field Assistant) பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண்.NOTIFICATION NO: 01/MRB/2022
நிர்வாகம் : மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் (TN MRB)
மொத்த காலியிடங்கள் : 174
பணி: கள உதவியாளர் (Field Assistant)
சம்பளம்: மாதம் ரூ. 18,200 - ரூ.57,900
தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் மருத்துவ இயக்குநரகத்தால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் ஒரு ஆண்டு எம்எல்டி சான்றிதழ் படிப்பை முடித்திருக்க வேண்டும். ஆரோக்கியமான உடற்தகுதியும், பார்வைத் திறனும் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 01.07.2022 தேதியின்படி, 18 முதல் 59 வயதிற்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை : http://www.mrb.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவைச் சேர்ந்த விண்ணப்பத்தாரர்கள் ரூ.600 மற்ற பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் ரூ.300 கட்டணமாக செலுத்த வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 02.02.2022
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.mrb.tn.gov.in/.../Field_Assistant_Notification... என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

No comments:

Post a Comment

Gate Exam - Topper's Tips

GATE 2022: தேர்வுக்கு எப்படி தயார் ஆகப் போறீங்க? டாப்பர்ஸின் டிப்ஸ் இதோ! GATE மாதிரி தேர்வுகளை பல பயிற்சி மையங்கள் நடத்தி வருகின்றன. முடிந்...