Welcome

WELCOME to Education++

Wednesday, January 26, 2022

IIT - JAM


 முதுநிலை படிப்புகளுக்கான IIT JAM 2022 தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு!

IIT JAM Admit Card 2022: Indian Institute of Technology எனப்படும் ஐஐடி.,யில் முதுநிலை படிப்புகளுக்கான Join Admission Test (JAM) நுழைவுத்தேர்வு சீட்டு வெளியிடப்பட்டுள்ளது.
ஐஐடி நிறுவனங்களில் முதுநிலை அறிவியல் படிப்பில் சேருவதறை்க IIT JAM நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது. நடப்பு ஆண்டிற்கான IIT JAM பிப்ரவரி 13 ஆம் தேதி நடைபெறுகிறது. இந்நிலையில், தற்போது ஐஐடி ஜாம் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியாகியுள்ளது. இதற்கு விண்ணப்பித்த மாணவர்கள், தங்களுடைய ஹால் டிக்கெட்டை https://jam.iitr.ac.in/ என்ற இணையதளத்தில் பெற்றுக் கொள்ளலாம். ஹால் டிக்கெட் இல்லாத மாணவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
IT JAM 2022 Admit Cards have been released on January 16 and the exam is scheduled to be held on February 13, 2022. Only registered candidates can download IIT JAM 2022 Admit Card from the official website.
IIT JAM Admit Card is compulsory to carry admit card in order to write the exam. The admit card will contain details like IIT JAM Exam Center, Exam date, timings, candidates’ information.
Candidates must carry any one of the valid photo ID proofs like the Aadhaar card, Voter ID, Driving License, and PAN card, on the exam day.
Candidates are required to keep their Admit Card safely for the further Admission Procedure as the Authority will not send any Admit Card through any offline mode.
Candidates can download their admit card by entering enrollment ID/email ID, password, and security code. JAM Online Application Processing System (JOAPS) can be used for IIT JAM 2022 Registration and password.
Direct Link to Download IIT JAM 2022 Admit Card https://jam.iitr.ac.in

No comments:

Post a Comment

Gate Exam - Topper's Tips

GATE 2022: தேர்வுக்கு எப்படி தயார் ஆகப் போறீங்க? டாப்பர்ஸின் டிப்ஸ் இதோ! GATE மாதிரி தேர்வுகளை பல பயிற்சி மையங்கள் நடத்தி வருகின்றன. முடிந்...